The metamorphosis!

எத்தனை மரங்கள் வளர்ந்ததும்அது காடு?
எத்தனை தூரம் வீழ்ந்ததும் அது நீர்வீழ்ச்சி?
எத்தனை மணற்துகள் சேர்ந்ததும் அது பாலை?
எத்தனை பாறைகள் உயர்ந்ததும் அது குன்று?

எத்தனை பிதற்றலுக்கு பின் மறைந்தது மழலை?
எத்தனை தோல்விகளுக்கு பின் முதிர்ந்தது இளமை?
எத்தனை முத்தங்களுக்கு பின் கடந்தது காமம்?
எத்தனை நிராகரிப்புக்கு பின் பிறந்தது கருணை?

எத்தனை சண்டைகளுக்கு பின் தொலைந்தது பாசம்?
எத்தனை கால பிரிவுக்கு பின் மாய்ந்தது நட்பு?
எத்தனை தளர்தலுக்கு பின் தொடங்கியது முதுமை?
எத்தனை கண்ணீர் துளிகளுக்கு பின் தீரும் துயரம்?

எத்தனை பிழைகளை பொறுத்திடும் தாய்மை?
எத்தனை பொறாமைகளை கடந்திடும் காதல்?
எத்தனை தோல்விகளை துரத்திடின் விடாமுயற்சி?
எத்தனை புகழ்ச்சியில் விளைந்திடும் பிரபலம்?

After how many trees does it become a forest?
After how much height does it become a waterfall?
After how many sand grains does it become a desert?
After how many boulders does it become a hill?

After how many prattle does the infancy fade?
After how many failures does an youngster becomes adult?
After how many kisses does the lust get over?
After how many rejections does the kindness bloom?

After how many fights, did the affection fade?
After how long a gap, does the friendship die?
After how many faltering, does the old-age creep in?
After how many tear drops, does the sorrow stop?

After how many faults, the motherhood wanes?
After how much jealousy, does the love withstand?
After how many comebacks of failures, is that perseverance?
After how much praise, does one become famous?


This poem is inspired from Kabilan Vairamuthu’s poetry given below. I’m still in wonder at the simple beauty of his lines. Hope you enjoy them too..

எத்தனை துளிகளைக் கடக்கும்போது தூறல் என்பது மழை?
எத்தனை பற்கள் முளைத்து வந்ததும் சத்தம் என்பது மொழி?
எத்தனை இதழ்கள் திறந்துகொண்டதும் மொட்டு என்பது மலர்?
எத்தனை உடல்கள் மண்ணில் சரிந்ததும் வன்முறை என்பது போர்?

எத்தனை துளிகளைக் கடக்கும்போது தூறல் என்பது மழை?
எத்தனை பற்கள் முளைத்து வந்ததும் சத்தம் என்பது மொழி?
எத்தனை இதழ்கள் திறந்துகொண்டதும் மொட்டு என்பது மலர்?
எத்தனை உடல்கள் மண்ணில் சரிந்ததும் வன்முறை என்பது போர்?

எத்தனை கீற்றுகள் பரவி நிறைந்ததும் பின்னிரவென்பது காலை?
எத்தனை அணுவில் நாணம் வந்ததும் நட்பு என்பது காதல்?
எத்தனை நரம்புகள் வீறுகொண்டதும் காரியம் என்பது இலட்சியம்?
எத்தனை இதயங்கள் நிமிர்ந்து நின்றதும் புலம்பல் என்பது புரட்சி?

After how many drops we encounter, drizzle is rain?
After how many teeth sprouts, sound is language?
After how many petals germinate, floret is flower?
After how many bodies fall on ground, violence is war?

After how many drops we encounter, drizzle is rain?
After how many teeth sprouts, sound is language?
After how many petals germinate, floret is flower?
After how many bodies fall on ground, violence is war?

After how many beams spread the sky, time past midnight is morning?
After how many atoms of timidity, friendship is love?
After how many nerves get valorous, action is mission?
After how many hearts rise and stand up, lamentation is revolution?

The song, translation and a video is available at Doopaadoo

11 thoughts on “The metamorphosis!

  1. These lines are awesome..

    எத்தனை பாறைகள் உயர்ந்ததும் அது குன்று?
    எத்தனை சண்டைகளுக்கு பின் தொலைந்தது பாசம்?
    எத்தனை நிராகரிப்புக்கு பின் பிறந்தது கருணை?

    This line made me miss my friends.. 😒

    எத்தனை கால பிரிவுக்கு பின் மாய்ந்தது நட்பு?

    You should definitely continue writing more of this, Awesome 😊👌

    Liked by 1 person

    1. Thank you so much!! 😀

      I wish the answer to that question is,
      காலனின் சூழ்ச்சி நண்பனை பிரித்தும், காலமும் தோற்றது நட்பை பிரிப்பதில்.. 🙂

      (Though the death may take away the friend, even the time failed to take away the friendship..)

      Liked by 1 person

    1. I was thinking of sharing this link to you specifically.. I knew you would love this one and you just proved me right.. 🙂 Thanks for the lovely support.. 🙂 🙂 🙂

      Liked by 1 person

Your reply to the ripple...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.