என்றோ எங்கோ கேட்ட குரல்
என்றோ எங்கோ கண்ட கனா
என்றோ எங்கோ உதிர்த்த வார்த்தை
கண் முன்னே நிகழும் தருணம்
உள்ளம் கொண்ட உவப்பின் அளவு
அளவீடுகளுக்குள் அடங்கிடுமோ
The voice heard someday somewhere,
The dream dreamt someday somewhere,
The word uttered someday somewhere..
When it all come true,
The happiness springing in the heart,
Is there any way to measure it?!
A good one Aadira.Everyone keep waiting for that moment.
LikeLike
hey, very nice one… such happiness is often unmeasurable
LikeLike